கல்வியின் முக்கியத்துவத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் முயற்சிகளை தியாகராஜ் பாராட்டினா்
கல்வியின் முக்கியத்துவத்திற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் முயற்சிகளை தியாகராஜ் பாராட்டினா்
பள்ளி இடமாற்றம் தொடர்பாக கல்வி அமைச்சகத்துடன் உடனான சந்திப்பில் தேசிய வகை பூச்சோங் தமிழ்ப்பளியின் பள்ளி மேலாளர் வாரியம் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் கலந்து கொண்டன.
30 வகுப்பு வளாக கட்டிடத்தின் 750 மாணவர்கள் படிக்கும் தளவமைப்பு தொடர்பாக நடந்த இக்கூட்டத்திற்கு KSU Dato Nik Nasarudin bin Mohd Zawavi உடனிருந்த கல்வி அமைச்சர் மாண்புமிகு Fadhlina Sidek தலைமை
தாங்கினார்
.
மேலும் SMK Puchong 2 உடன் உருவாக்க முன் மொழியப்பட்ட உடன் படிக்கையுன் சந்திப்பு சுமூகமாக நடைபெற்று முடிந்தது.
இன வேறுபாடின்றி கல்வியின் முக்கியத்துவத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்கும் கல்வி அமைச்சர் Fadhlina Sidek வுக்கு
கல்வி அமைச்சின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கர் நாரயணன் நன்றி கூறினார்.