2024 மறக்க முடியாத மாமனிதர்கள்
2024 Unforgettable Heroes
31 Dec 2024 RM Chandran
மக்களை திரும்பி பார்க்க வைத்த முக்கியமான பிரபலங்களின் வாழ்க்கை பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.
கோடீஸ்வரர் T.ஆனந்த கிருஷ்ணன், மலேசிய மக்களை திரும்பி பார்க்க வைத்தவர். இரட்டை கோபுரம், ஆஸ்ட்ரோ, மெக்சிஸ் போன்றவை அவரை நினைவு படுத்தும்
வெளியில் அதிகமாக காணப்படாதவர். மனித நேய உதவிகளை மக்களுக்கு அள்ளித் தந்தவர்.அவருக்கு அனைத்து இன மக்களும் இறுதி மரியாதை செலுத்தினர்.
சரவாக் மாநில முன்னாள் முதல்வர் ஹாஜி துன் அப்துல் தாயிப் மாமுட் செல்வந்தர் என புகழப்பட்டவர்.
முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் ஜைனுடின் ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட நிலையில் இயற்கை எய்தினார்.அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் மீட்டுக்கொண்டது.
ராஜா பெத்ரா கமாருடின் இணையத்தள எழுத்தாளர் நம் நாட்டு அரசியல்வாதிகள் பணக்காரர்கள், உலகளவில் அனைவரையும் தனது வலைத்தளம் பக்கம் ஈர்த்தவர்.
அவர்கள் அனைவருக்கும்
மை வெளிச்சம். கோம்
காணிக்கை செலுத்துகிறது