மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம்.

A motorcycle was set on fire.

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம்.

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம்.

30 Dec 2024 

பொக்கோ அஸ்ஸாமில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த  குற்றச்சாட்டில்  தைப்பிங் செஷன்ஸ் நீதிமன்றத்தில்  நீதிபதி Nabisah Ibrahim  முன்  Zainatul Rafeda Zainal Abidin வயது 43,  குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து  4 ஆயிரம் வெள்ளி ஜாமின் தொகை அனுமதி வழங்கி, வழக்கு விசாரணையை ஜனவரி 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

 குற்றச்சாட்டுகள் குற்றவியல் சட்டத்தின் 435 ஆவது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டன. இக் குற்றம் நிரூபிக்கப்பட்டால்
 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.