SPM தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இலவச வழிகாட்டி

A specially designed free guide for students who got SPM exam results

SPM தேர்வு  முடிவுகளை பெற்ற மாணவர்களுக்கு  சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இலவச வழிகாட்டி

Date : 24 April 2025 News By;RM Chandran 

நீங்கள் எஸ்பிஎம் SPM கல்வியை  முடித்தவரா? 
இந்த பொன்னான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்!

SPM தேர்வு  முடிவுகளை பெற்ற மாணவர்களுக்கு  சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இலவச வழிகாட்டுதல் திட்டமான உயர் கல்வி லட்சிய பயணம் 2025 இல் எங்களுடன் இணையுங்கள். உயர்கல்வியில் உங்களின் அடுத்த கட்டத்தைத் திட்டமிட கல்வி வல்லுநர்கள், நிபுணர்கள் ஆலோசகர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுங்கள்!

தேதி:  27-5- 2025 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, 
நேரம்: காலை 9:00 - நண்பகல் 12:00 வரை.
இடம்:  நேதாஜி மண்டபம் , மேனாரா மாணிக்கவாசகம்  மஇகா தலைமையகம்.

இப்போதே பதிவு சிற்றேட்டிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன்  (Scan)செய்யவும்! மலேசிய இந்திய மாணவர்கள் அனைவரும் பட்டதாரிகள் ஆக வேண்டும் என்பதே மஇகா'வின் எதிர்பார்ப்பு. ஆகவே இந்த நல்ல வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு  AJ.அபிராமன் 012 - 609 2423  கேட்டுக்கொண்டார்.


https://docs.google.com/forms/d/e/1FAIpQLScwId0PwNYpossd3nJROOx9OWuz8MEU91RK8YegQVstsgpNVw/viewform

www.myvelicham.com