ஈப்போ- சிங்கைக்கான ஏர் ஆசியா இரு வழி விமான சேவை நிறுத்தம்.

AirAsia suspends two-way flight between Ipoh and Singapore.

ஈப்போ- சிங்கைக்கான ஏர் ஆசியா இரு வழி விமான சேவை நிறுத்தம்.

Date :16 March 2025 News By: Rajen 

ஈப்போ- சிங்கைக்கான ஏர் ஆசியா இரு வழி விமான சேவை நிறுத்தம்.

 ஏர் ஆசியா விமான நிறுவனம் தனது ஈப்போ - சிங்கப்பூர் இடையிலான இரு வழி விமான சேவை நிறுத்தி கொள்ள உத்தேசித்துள்ளது வருத்தத்தை கொடுத்துள்ளதாக
பேராக் அடிப்படை, மின்சாரம், தண்ணீர், பொது போக்குவரத்து ஆட்சி மன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முகமட் நிசார் ஜாமாலுடின் வெளி
ப்படுத்தினார்

அந்த நிறுவனம் எதிர் நோக்கும் பிரச்னையை நான் செவிமடுக்க தயாராக இருக்கின்றேன் என்ற அவர் மாநில அரசு உரிய உதவி நல்க முன் வரும் என உத்திரவாதம்
தந்தார்.

வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி ஏர் ஆசியா நிருவனம் தனது இரு வழி சேவையை நிறுத்தி கொண்டாலும் இது தற்காலிகமாக
இருக்கலாம் என சூசகத்துடன் சொன்னார்