இயக்கங்கள் முக்கியமாக இந்தியர்கள் தமிழர்கள்  மேம்பாட்டு திட்டங்கள் முக்கியமா?

Are the movements mainly Indians and Tamils important for the development of Tamils?

இயக்கங்கள் முக்கியமாக இந்தியர்கள் தமிழர்கள்  மேம்பாட்டு திட்டங்கள் முக்கியமா?

News By; Pon Rangan 05 Dec 2024

மலேசிய இந்துக்களை தமிழர் சமையத்தை உண்மையில் காப்பது யார் ? எதற்காக இத்தனை  இயக்கங்கள்?
இயக்கங்கள் முக்கியமாக இந்தியர்கள் தமிழர்கள்  மேம்பாட்டு திட்டங்கள் முக்கியமா? என பொன் ரங்கன் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் ஏற்கனவே இந்து சங்கம் தன் பணிகளை ஆற்றிவரும் நிலையில், இந்து மாமன்றம்,  மகிமா , சய் பாபா, அரெ ராமா, ஓம் தமிழ், என்ற பல அமைப்யுகளை இந்து நிகராளிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போது இந்துக்கள் அல்லது  இந்து அமைப்புக்களுக்காக இன்னொரு புதிய இயக்கத்தை ஒற்றுமைத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அமைத்துள்ளார் என படித்தோம். ஒன்றோடு ஒன்று எதுவுமே ஒத்து வரவில்லை என்பதுதான் நம் வருத்தம். ஏன்? மதம் என்ன அரசியல் கூத்தாட்டமா? அப்படித்தான் இப்பிரிவர் ஆதிக்கம் காட்டுகிறது.

மாறுவோம் என இறுதியில் ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லிக்கொண்டே இருப்பதுதான் இவர்களது வேலையா? மலேசிய இந்து சங்கம் அனைத்து விதமான சமய சச்சரவுகள் வரும் போதெல்லாம் துணிந்து குரல் கொடுத்து போராடி அவற்றுக்கான தீர்வுகளை கண்டு வரும் நிலையில் மீண்டும்  அரசு சார்பில்லா இந்து இயக்கம்  இந்தியர்களுக்கு அவசியம்  தேவையா ?

தமிழகத்தில் அரசு கையில் கோவில்கள் நட்டத்தில் ஆனால் ஆரிய ஆசாமிகள் கைக்கூத்து. பங்களா தேசில் இந்துக்களுக்கு  கொடுமை ! பாலக்ஷ்த்தீன இக்ஷ்ரேல் ஆட்டத்துக்கு கைத்தூக்கும் அரசியல் ஆளுமைகள் இந்துக்கு மனித நேய சமாதானத்தை காணோம். ஏன்.  புதியதொரு  சமயம் சார்ந்த அமைப்பை  உருவாக்கி இவர்கள் எதைச் சாதிக்கப்போகிறார்கள் ? மலேசிய இந்தியர், இந்து  நாடாளமன்றற்றில் மத நேயம் பேச யாரையும் காணோம்?

என்பதை இந்திய சமுதாயம் யோசித்து மீண்டும் குழப்பத்தில? என  தமிழர்
சமூக, சமய நலவாதியான பொன் ரங்கன் மை வெளிச்சத்திற்கு  அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளார்.
 

Email; Myvelichamchennal@gmail.com