2025 பட்ஜெட் விளக்கமளிப்பில் கலந்து கொள்ளுமாறு  (ஜேபிபிகே) கேட்டுக்கொண்டது

 Asked to attend Budget 2025 presentation (JPPK)

 2025 பட்ஜெட் விளக்கமளிப்பில் கலந்து கொள்ளுமாறு  (ஜேபிபிகே) கேட்டுக்கொண்டது
 2025 பட்ஜெட் விளக்கமளிப்பில் கலந்து கொள்ளுமாறு  (ஜேபிபிகே) கேட்டுக்கொண்டது

News By :Vetrivelan

14 August 204

மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் சமூகப்பொருளாதார மேம்பாட்டிற்கான  2025 பட்ஜெட் விளக்கமளிப்பில் கலந்து கொள்ளுமாறு  (ஜேபிபிகே) கேட்டுக்கொண்டது.

மித்ரா மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன்,பிரதமர் துறை, மலேசிய நிதி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்யும் நிகழ்வில் 200 பேர் கலந்து கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

24 -8- 2024 ஆம் நாள்  சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00  மணி வரை நடைபெறும்.