செர்டாங் ஜெயா,ஸ்ரீ மகா கரு மாரியம்மன் ஆலயத்தில் ஐயப்பன் பூஜை.

Ayyappa Pooja at Sri Mahakaru Mariamman Temple, Serdang Jaya.

செர்டாங் ஜெயா,ஸ்ரீ மகா கரு மாரியம்மன் ஆலயத்தில் ஐயப்பன் பூஜை.

Date 03 January 2025 News By - RM handran

சிலாங்கூர், செர்டாங் ஜெயா அருள்மிகு ஸ்ரீ மகா கரு மாரியம்மன் 
ஆலயத்தில் ஐயப்பன் பூஜை சிறப்பாக நடைபெற்றது

.

 முதன் முறையாக ஆலயத்தில் ஐயப்பன் பூஜை நடை பெற்றது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது ஆலயத்தலைவர்
 மு.பாலசந்திரன் தெரிவித்தார்.


 ஐயப்பன் பக்தர்கள் 48 நாள் விரதம் இருந்து குரு மார்களின் ஆசிகளோடு பூஜையில் கலந்து கொண்டு வருகிறனர். 

சுற்று வட்டார  பொது மக்களும் இப்பூஜையில் கலந்து கொண்டு ஐயப்பன் பெருமானின் ஆசீர்வாதம் பெற்றுச்செல்லுமாறு
ஆயலத்தலைவர் மு.பாலச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

www.myelicham.com