ஈப்போவில் பஹாய் புத்தாண்டு கொண்டாட்டம்
Baha'i New Year Celebration in Ipoh

Date : 26 March 2025 News By :Rajen
ஈப்போ பஹாய் சமுகம் தனது புத்தாண்டாண நவ்ருஸ் எனும் புதிய நாள் கொண்டாட்டம் கம்போங் சீமி தாமான் வெஸ்ட் ஃ
பஹாய் அங்கத்தினரான செளந்தரபாண்டி தங்கபாண்டி அவர்களின் இல்லத்தில் நூறறுக்கும் மேற்ப்பட்ட பல.இனத்தை
சேர்ந்த நண்பர்கள் வருகையுடன் கோலாகலமாக
கொண்டாடப்பட்டது
.
உலகத்தில் வாழும் பஹாய்கள் ஒவ்வொரு வருடமும் 19 நாள்
உண்ணாவிரதம் இருந்து நிறைவு பெற்றது முன்னிட்டு நடத்தப்பட்டது. 2025 ஆம் புதிய ஆண்டை வரவேற்று பரஸ்பற உறவை மேலும் வலுப்படுத்தினர்
1844 தோற்றுவிக்கப்பட்ட இந்த பஹாய் சமயம் கடவுள் ஒன்று,சமயங்கள் எல்லாம் ஒன்று மற்றும் மனிதன் ஒன்று என்னும் அடிப்படை போதனையை பின் பற்றி உலக
ஒற்றுமைக்காக பஹாய் சமய தீர்க்கதரிசியான
பஹாவுல்லாவின் போதனைக்கு இணங்க வாழ்க்கையை
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்க்ள்.
உலக முழுவதும் வசிக்கக் கூடிய பஹாய்கள் உலக
சீர்திறுத்தங்கள் ஏற்ப்படுவதற்க்கு குழைந்தைகள் வகுப்பு, இளைய இளைஞர்களின் ஆண்மீக கல்வி, படிப்பு வட்டம் மற்றும் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தி வருகின்றனர்.