பிபி ஸ்ரீனிவாசனின் 'காலங்களில் ஒரு வசந்தம்' கலை நிகழ்ச்சி
BB Sreenivasan's 'Oru Vasantham in The Times' art show

09 July
டாக்டர் பிபி ஸ்ரீனிவாசனின் இனிய பாடல்களை கேட்டு மகிழ விரும்பும் மலேசியா ரசிகர்களுக்கு மலேசிய நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் தெரிவித்தார்.
பிரபல உள்ளூர் கலைஞர் ஆர் .எஸ் ரவியின் 50 ஆண்டு கலைப் பயணத்தை முன்னிட்டு 'காலங்களில் ஒரு வசந்தம்' எனும் கலை நிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.31மணி அளவில் டான்ஸ்ரீ சோமா அரங்கத்தில் மிக விமரிசியாக நடைப்பெறவுள்ளது
தமிழ் திரை உலகின் பிரசித்தி பெற்ற பாடகர்கள் மத்தியில் டாக்டர் பிபி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. நம் மனதை உருக்கும் அளவிற்கு அவர் பாடிய பாடல்கள் இன்னும் அனைவரின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் மலேசிய நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் தெரிவித்தார்.
தொடர்புக்கு: 011-65688996