கருகிய தந்தை மகன் .

Burnt father and son.

கருகிய தந்தை மகன் .

தாப்பா, மார்ச்-18

கருகிய தந்தை மகன் .

செவ்வாய்க்கிழமை காலை 7.46 மணியளவில் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலை வட திசை 331.8 ஆவது கீலோ மீட்டரில் இரு டிரேய்லர் லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகன் கருகி மாண்ட துயர சம்பவம் நிகழ்ந்தது
வாகன மோட்டிகளின் கவனத்தை ஈர்த்தது.

40 வயது மதிக்கத்தக்க மண் நிரப்பியிருந்த லோரியை இயக்கி வந்த வேளையில்  பருத்திகளை ஏற்றி கொண்டு முன் சென்ற டிரேய்லர் லோரி பின் புறத்தை மோதிய வேளையில் தீ பிடித்து கொண்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு உதவி இயக்குனர் சபரோட்சி நோர் அமாட் தெரிவித்தார்.

தந்தைக்கு உதவியாக இருந்து பயணித்த 20 வயது மகனும் கருகி பலியானதாக கூறினார்.

www.myvelicham.com