மூன்று சகோதரிகளுக்கும் வாழ்த்து தமிழ்ப்பள்ளியின் மாணவிகள் மித்ராஸ்ரீ, லெஷ்மிதா லைனா,ஷஸ்வீனாஸ்ரீ

Congratulations to the three sisters Mithrasree, Leshmitha Laina, Shasveenasree, students of Tamil Palli.

மூன்று சகோதரிகளுக்கும் வாழ்த்து தமிழ்ப்பள்ளியின் மாணவிகள் மித்ராஸ்ரீ, லெஷ்மிதா லைனா,ஷஸ்வீனாஸ்ரீ
மூன்று சகோதரிகளுக்கும் வாழ்த்து தமிழ்ப்பள்ளியின் மாணவிகள் மித்ராஸ்ரீ, லெஷ்மிதா லைனா,ஷஸ்வீனாஸ்ரீ

News By: RM Chandran 11 August 2024

மூன்று சகோதரிகளுக்கும் வாழ்த்துகளை கூறியது
 மை வெளிச்சம்.

மலேசிய இந்து சங்கம் நடத்திய திருமுறை ஓதும் போட்டியில் அம்பாங் தமிழ்ப்பள்ளியின் மாணவிகள் மித்ராஸ்ரீ, லெஷ்மிதா லைனா,ஷஸ்வீனாஸ்ரீ ஆகிய மூன்று உடன் பிறந்த சகோதரிகளும்
வெற்றிப்பெற்றனர். இது போன்ற வெற்றிகளை கல்வியிலும்  வாழ்க்கையிலும் பெற வேண்டுமென
மை வெளிச்சம்  தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டது