MIT துணைத் தலைவராக டத்தோ மா.கோபாலகிருஷ்ணன் தேர்வு

Dato Gopala Krishnan Voice President Malaysia Indian Transformation

MIT துணைத் தலைவராக டத்தோ மா.கோபாலகிருஷ்ணன் தேர்வு
MIT துணைத் தலைவராக டத்தோ மா.கோபாலகிருஷ்ணன் தேர்வு

Date :16 Jan 2025 News By : RM Chandran

தேசிய சமூக கவுன்சில் மற்றும் செயலாளர் சேர்க்கை 
(Malaysia Indian Transformation) அமைப்பின் ஆண்டுககூட்டம்  
இரவு உணவும் சிலாங்கூர் ராயல் கிளப்பில் கடந்த 15-1-2025 ஆம் நாள் நடைபெற்றது.

Malaysian Indian Transformation ஆண்டுக்கூட்டத்தில்   2025-2028 ஆம் ஆண்டிற்கான துணைத் தலைவராக டத்தோ மா.கோபாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து அவரது நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

உலகத் தமிழர்ப்பண்பாட்டுத் தலைவரான  டத்தோ மா.கோபாலகிருஷ்ணன், மேலும் இது போன்ற பல பதவிகளை பெற்று சமுதாயச்சேவை ஆற்ற வேண்டும் என  தனது பாராட்டும் வாழ்த்துகளையும் டத்தோ மா.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துக்கொண்டார்.

www.myvelicham.com /Face book / Tik Tok / x/ You Tube  Google