நேரடி விற்பனை தொழிலதிபருமான டத்தோ சந்திரன்

Datuk Chandran is a direct selling entrepreneur

நேரடி விற்பனை தொழிலதிபருமான டத்தோ சந்திரன்

News By : RM Chandran

சிறந்த தன் முனைப்பு பேச்சாளரும் , நேரடி தொழில் முனைவரும்,
பகாவ், ரொம்பின் மிடில்டன் தோட்டடத்தமிழ்ப்பள்ளியின்
முன்னாள்  ஆசிரியருமான டத்தோ டாக்டர் ஜெஜெ சந்திரன் தற்போது துபாய் நகரில் உள்ளார்

.

நேரடி விற்பனை தொழிலதிபருமான டத்தோ சந்திரன், அந்த நிறுவனத்தை பிரதிநிதித்து சென்ற ஒரே இந்தியர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7-9-2024 ஆம் நாள் அவரின் சேவைகளை மதிக்கும்  வண்ணம் அவருக்கு 'தங்க மகன்' என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது

.

மேலும் இது போன்ற விருதுகள் டத்தோ ஜெஜெ. சந்திரன் பெற வேண்டுமென மை வெளிச்சம் நிறுவனர் கணபதி கிருஷ்ணசாமி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.