போலீஸ் புகாரை ஏற்க மறுத்ததாக வைரலான  செய்தி.

Denial of police complaint Viral news.

போலீஸ் புகாரை ஏற்க மறுத்ததாக வைரலான  செய்தி.

30 Dec 2024

 கண்ணில் கத்தியால் குத்தப்பட்ட ஒரு நபரின் போலீஸ் புகாரை ஏற்க மறுத்ததாக  வாட்ஸ் அப்பில் பரவிய செய்தியை போலீசார் மறுத்தனர்.

Jenda baik லுள்ள தங்கும விடுதியில் கார்  நிறுத்தும் இடத்தில்  பாதிக்கப்பட்டவர்  புகார் அளித்ததை பெந்தோங் காவல்துறைத் தலைவர் Zaiham Kahar, பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக தெமர்லோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் என்றார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 500 இன் கீழ் அவதூறு, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 இன் கீழ் இணைய வசதிகளை தவறான முறையில் பயன்படுத்தியதற்காக விசாரணை நடந்து வருகிறது.அஞ்சல்  பட்டுவாடா செய்யும்
நபரின் கண்ணில் வாடிக்கையாளரால் குத்தப்பட்டதாகவும்,  காவல்துறையில் புகார் அளிக்க முயன்றதாகவும்,  போலீசார் அவர்களை நிராகரித்ததாகவும் வைரலாக செய்தி பரவியது.