புறாக்களுக்கு தீணி போடாதீர் ஈப்போ மேயர் எச்சரிக்கை.
Do not feed the pigeons. Ipoh mayor warning

Date : 26 March 2025 News By : Rajen
புறாக்களுக்கு தீணி போடாதீர். ஈப்போ மேயர் எச்சரிக்கை
ஈப்போ பாடாங் விளையாட்டு மைதான நடபாதையில் பறாக்களுக்கு தீணி போடுவதை நிறுத்தி கொள்ளுமாறு ஈப்போ டத்தோ பண்டார் டத்தோ ருமாய்சி பஹாரின்
சுற்றுப்பயணிகளுக்கு நினைவூட்டினார்
இந்த செயல் தொட்டு ஒனபது புகார் பெற்றிருப்பதாக
சொன்ன அவர் சிலர் சொல்வது போல் சுகாதார பிரச்னைகளால் யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்றார்.
www.myvelicham.com
www.myvelicham.com