நஜிப்பிற்கு எதிரான தீர்ப்பு; முகைதீனுக்கு அரசியல் ஆதாயம்

  0
  102

  பிர­த­மர் முகை­தீன் யாசின் நாடா­ளு­மன்­றத்­தில் குறைந்த பெரும்­பான்­மையை கொண்­டி­ருக்­கும் நேரத்­தில், முன்­னாள் பிர­த­மர் நஜிப்­பிற்கு எதி­ரான தீர்ப்பு, முகை­தீ­னின் அர­சி­யல் ஆதா­யத்தை உயர்த்­தக்­கூ­டும் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

  பிர­த­ம­ராக நீடிக்க நஜிப்­பின் அம்னோ கட்­சி­யின் ஆத­ர­வைச் சார்ந்­தி­ருக்­கும் முகை­தீன், 1எம்­டிபி வழக்­கு­களை எவ்­வாறு கையாள்­கி­றார் என்­பது உட்­பட கொள்கை விஷ­யங்­களில் அம்­னோ­வி­டம் இருந்து வரும் அழுத்­தங்­க­ளுக்கு ஆளாக நேரி­டும் என்று கரு­தப்­பட்­டது.

  கடந்த சில மாதங்­க­ளாக எப்­போது வேண்­டு­மா­னா­லும் தேர்­தல் வரக்­கூ­டும் என்ற நிலை­யில், நஜிப்­பிற்கு விதிக்­கப்­பட்­டுள்ள தண்­டனை, முகை­தீ­னின் நியா­யத்­

  தன்­மையை வலுப்­ப­டுத்­தி­யுள்­ள­தாகக் கரு­தப்­ப­டு­கிறது.

  Your Comments