ஆயர் கூனிங் பிரச்சாரத்திற்கு அன்வார் வருவாரா

For the Pastoral Cooning Campaign Will Anwar come?

ஆயர் கூனிங் பிரச்சாரத்திற்கு அன்வார் வருவாரா

Date: 24 March 2025 News By : Rajen 

சென்ற பொது தேர்தலில் புழுதி வாரி போட்ட தேர்தல் வாக்குறுதியான எண்ணெய் விலை குறைப்பு, இலவச கல்வி, வாழ்க்கை செலவீன குறைப்பு போன்ற வாக்குறுதிகள் வாக்குறுதியாக  இருக்கையில் ஒன்றுமே நடைமுறைப்படுத்த
தவறி விட்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் வரும் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைதேர்தல் பிரச்சாரத்திற்கு வருவது சாத்தியமில்லை என அங்காத்தான் பெர்சத்து அன்னாக்
மூடா இளைஞர் படை தலைவர் ஜாக்கிம் ஹில்மான் இட்ஹாம் குற்றம் சாட்டினார்

அரசியல் வாக்குறுதி கேட்டு மக்கள்.வெறுப்படைந்து
விட்டார்கள்.நாளொரு மேனி பொய் வாக்குறுதியை

எண்ணெய் விலை குறைப்பு, இலவச கல்வி, வாழ்க்கை
செலவீன் குறைப்பு போன்ற வாக்குறுதி நம்பி வாக்களித்த
மலேசியர்கள் இளிச்சவாயர்கள் என தப்பு கணக்கு
போட வேண்டாம் என்றார்.

பார்தி பிரி பூமி பெர்சத்து மலேசியா முக்கிய தலைவர்கள்
கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் 
தனது அரசியல் லாபத்திற்கு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம்
என்பவர் அம்னோ, தேசிய முன்னணியை பயன்படித்தி
கொண்டுள்ளார் என்றார்.