புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பளிப்பு..

Gifts for children suffering from cancer. Sri subramaniam Temple tamboi

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பளிப்பு..
புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பளிப்பு..

News by; RM Chandran 

04 Dec 2024

தம்போ ஸ்ரீ சுப்ரமணியர் ஆலய நிர்வாகத்தனர் அண்மையில் ஜொகூர் பாரு சுல்தான் இஸ்மாயில்   மருத்துவமனையில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

 


ஆலயத்தலைவர் ஆறுமுகம், சமூகச்சேவகர் G..குமார் இருவரும் குழந்தைகளுக்கு தீபாவளி பலகாரங்களையும் அன்பளிப்பையும் வழங்கியதை கண்டு குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சி களைகட்டி நின்றதை காண முடிந்ததாகவும்  மருத்துவர்கள், தாதியர்கள் அனைவரும்  ஆலயத்தின் மனித சேவைகளுக்கு நன்றி கூறியதாகவும்  மை வெளிச்சத்திடம் தெரிவித்தது.

www.myvelicham.com  / Face book - myvelicham.com / Tik Toc -  myvelichamnews / You Tube - myvelichamtv