VVIPs தமிழ்ப்புத்தாண்டு,தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்

VVIPS BEST WISHES Happy Tamil New Year and Thai Pongal MyVelicham.com

VVIPs தமிழ்ப்புத்தாண்டு,தை பொங்கல்  நல் வாழ்த்துக்கள்
VVIPs தமிழ்ப்புத்தாண்டு,தை பொங்கல்  நல் வாழ்த்துக்கள்

News By : RM Chandran Date : 14 Jan 2025

தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் நன்மைகளை கொண்டு வரட்டும் இந்தியர்கள் இந்நாட்டில் தலை நிமிர்ந்து வாழட்டும் என்று வாழ்த்துகளை கூறினார்  ஜொகூர் சுல்தானா ரோஹையா அறக்கட்டளை தலைவர் டத்தோ சுகுமாறன்

தைத்திங்களே  தமிழாண்டு பிறப்பு அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகளை கூறினார் உலகத் தமிழர் பண்பாட்டு மன்றத்தலைவர் டத்தோ மா.கோபாலகிருஷ்ணன்.

தைப்பொங்கல் அனைவருக்கும் நன்மைகளை கொண்டு வரட்டும் என்றார்

.

அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள் என்றார் பினாங்கு மாநில 

பொங்கல் பண்டிகையின் இன்பகரமான காலத்தில், உங்களை எல்லோரையும் நான் மனமார்ந்த வரவேற்புடன் வாழ்த்துகிறேன்.
நமது பாரம்பரியத்தின் மெருகான சின்னமான பொங்கல் திருநாள், விவசாயம், இயற்கை, மற்றும் ஒருங்கிணைந்த வாழ்வின் மகத்துவத்தை ஒளிரச் செய்கிறது.
இந்த தைப்பொங்கல் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கூட்டி, ஒற்றுமை மற்றும் அன்பை தழைத்தெழச் செய்வதாக அமையட்டும்.
 ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு, எதிர்கால வெற்றிகளை நோக்கி அனைவரையும் முன்னேற்றும்.
உங்கள் குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
நமது முயற்சிகள் அனைத்தும் மக்களின் நலனில் சிறந்து விளங்கட்டும்!
உங்களின் ஆதரவும் அர்ப்பணிப்பும் எனக்கு என்றும் பெருமையாக இருக்கிறது.
நாம் எல்லோரும் இணைந்து முன்னேறுவோம்!

புத்தாண்டில் நல்ல சிந்தனைகள் செழிக்கட்டும் என்றார் BK Dato LEE

மலேசியாவில் வாழும் அனைத்து இந்திய சமுதாயத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்கொண்டனர்
திரு.திருமதி மாணிக்கவாசகம் விஜயா தம்பதியினர்.

கோல கெட்டில் ஶ்ரீ மதுரை வீரன் ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் கோல கெட்டில் பொங்கல் திருநாள்

Cikgu Ramasamy, En.David, En.Devaraj Misai, En.Selladurai, En.Raja, En.Sasikumar, En.Loganathan & AJK Wanita Kuil.

புது வருடம் @2025 நமக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பான வருடமாக அமையும்னு அதீத நம்பிக்கையோடும் துணிவோடும் அடியெடுத்து  வைப்போம்...... 
துன்பங்கள் அனைத்தும் பனிபோல் விலகட்டும்,
 இன்பங்கள் அனைத்தும் கதிரவன் போல் ஒளிரட்டும்........
நட்பில் பூத்த அன்பு மலர்கள் அனைவருக்கும்

 *இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் *மைவெளிச்சம்.கோம் கணபதி கிருஷ்ணசாமி

www.myvelicham.com Face book / TIK TOK / X / You Tube  / Google