வர்த்தக நிர்வாகத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றார் ஷர்மதிராஜ் ராஜசேகரன்.

Meenakshi Krishnan, Working in a factory Sharmathi Rajasekharan said that she was educated.

வர்த்தக நிர்வாகத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றார் ஷர்மதிராஜ் ராஜசேகரன்.

NEWS BY: KOGI JB 

வர்த்தக நிர்வாகத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றார்
ஷர்மதிராஜ் ராஜசேகரன்.


கல்வி மனதை பக்குவப்படுத்தவும்  வாழ்வில் வெற்றி பெறவும்
உதவுகிறது. 
அவ்வகையில், ஷர்மதிராஜ் ராஜசேகரன் வயது 25, வர்த்தகத்துறையில் முதுநிலை பட்டம் பெற்றார்.


ஜொகூர் செலெசா  ஜெயாவை சேர்ந்த ஷர்மதிராஜ்,  நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் என்றும்,

தனது அம்மா மீனாட்சி கிருஷ்ணன்,தொழிற்சாலையில் வேலை செய்துக்
கொண்டு  தங்களை படிக்க வைத்ததாகக் குறிப்பிட்டார்.

தொழிலதிபராக வரவேண்டும் என்பதே தமது லட்சியம் என்றவர். இந்தப்பட்டத்தை தன் அம்மாவிற்கு சமர்ப்பிப்பதாக  ஷர்மதி ராஜசேகரன் தெரிவித்தார்.

www.myvelicham.ccom