சரித்திரப்பூர்வமான விக்டோரியா இரயில் பாலம் இருண்டு கிடக்கும் அவலம்

Historic Victoria Rail Bridge The Dark Tragedy

சரித்திரப்பூர்வமான விக்டோரியா இரயில் பாலம் இருண்டு கிடக்கும் அவலம்

Date : 26 March 2025  News By: Rajen

கடந்த 1897-ஆம் ஆண்டு 1900-ஆம் ஆண்டில் முழுமைப் பெற்ற 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த இங்குள்ள கரைப் பட்டணத்திலுள்ள விக்டோரியா இரயில்வே பாலம் இன்று இரவில் இருண்டு கிடப்பது சுற்றுப்பயணத் துறைக்கு பின்னடைவு கொடுப்பதாக உள்ளது என்று பேராக் பாரம்பரிய சங்கம் கவலை தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே பொருத்தப்பட்ட மின் சாதனங்கள் செயல்படாமல் இருப்பதோடு, அப்பாலத்தைப் பராமரிக்க மெத்தனம் காட்டுவதாகவும் அதன் செயலாளர் நீர் இஷாம் தெரிவித்தார்.

www.myvelicham.com /face book /tik tok /you tube