கோபின் சிங் டியோ எப்படி வெற்றி பெற்றார்?
How did Gopin Singh Deo win?

Date :18 March 2025 News By; Rm Chandran
சீன சமூகத்தில் எதையும் ஆய்வு செய்து வாக்களிக்கும் என்று பெருமை பேசியவர்கள் இவ்வாறான குடும்ப அரசியல் தலைவரை ஆதரிக்கிறதா?
இந்திய சமூகமே ஒரு இந்திய முழு அமைச்சர் இல்லாத நிலையில் கோபின் சிங் பெரிய தலைவரா? சீனர்கள் தெளிவான முடிவை எடுப்பார்கள் என்ற ஜசெக தலைவர்கள் சொன்னது பொய்யா? ஒருத்தரை நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள் தலைவராக இந்திய இவரை சமூகம் ஏற்றுக்கொள்ள வில்லை.
ஜசெக (DAP) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற்குழு வரிசையை அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது சற்று 2,785 உயர்ந்துள்ளது.
1,154 வாக்கு பெற்ற 16 வது இடத்தில் இருந்த சோங் சியெங் ஜென், தற்போது 2,631 இரண்டாவது இடம். 1,071 வாக்குகள் பெற்ற தியோ நி சின் 2,585 மூன்றாவது இடம். 1,279 வாக்கு பெற்ற 10 வது இடத்திலிருந்த நிங் சூயி லிம், 2,563 பெற்று 4வது இடம்.
பொதுச் செயலாளர் அந்தோணி லோக், 1,625 வாக்குகள் பெற்று 4வது இடத்தில் இருந்தவர் 2,508 வாக்குகளுட ஐந்தாவது இடம். இந்த ஆண்டு 70% க்கும் அதிகமான வருகை காரணமாக வாக்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டது. லிம் குவான் எங் 1,719 வாக்குகளைப் பெற்ற நிலையில் தற்போது 1.311 26 வது இடத்தில் உள்ளார்.
மை வெளிச்சம் அலசிய ஆராந்த அரசியல் பார்வையில் ஆய்வில் குடும்ப அரசியலுக்கு ஆப்பு வந்துக்கொண்டு என்பது நிதர்சனம் நிறைந்த உண்மை.
www.myvelicham.com