குறைந்த தர வரிசையில் முதல் தடவையாக உள்ளது.. Khairi Jamalludin
In low grade order It is the first time
குறைந்த தர வரிசையில்
முதல் தடவையாக உள்ளது
அனைத்துலக மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) உலகப் போட்டித் திறன் தரவரிசையில் மலேசியா சற்று சரிந்துள்ளதை அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் Khairi Jamalludin வலியுறுத்தினார்
.
மடானி அரசாங்கத்தின் வெற்றியின் அளவுகோலாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தரவரிசையை மேற்கோள் காட்டியது மிகவும் பொருத்தமானது போட்டித்தன்மை தரவரிசையில் 67 நாடுகளில் மலேசியா 34வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
ஆசிய-பசிபி நாடுகளில் இந்தோனேஷியா, தாய்லாந்தை விட குறைந்த தரவரிசையில் முதல் தடவையாக உள்ளது.
மலேசியா, பொருளாதாரச் செயல்பாடு, அரசாங்கத் திறன், வணிகத் திறன் உள்ளிட்ட அனைத்துக் காரணத்தாலும் சரிவைச் சந்தித்தது,
#www.myvelicham.com#micinfo#pkrinfozone#facebook#tictoc# https://youtu.be/1pQ3HVcp0eY