இந்தியர் பொருளாதார உருமாற்றத் திட்டம் வேதமூர்த்தியால் உருவாக்கப்படவில்லை. Dato Deventhiran

Indian Economic Transformation The program was not developed by Vedamurthy.

இந்தியர் பொருளாதார உருமாற்றத் திட்டம் வேதமூர்த்தியால் உருவாக்கப்படவில்லை. Dato Deventhiran
இந்தியர் பொருளாதார உருமாற்றத் திட்டம் வேதமூர்த்தியால் உருவாக்கப்படவில்லை. Dato Deventhiran

News By : RM Chandran

03 Sept 2024   - 

இந்தியர் பொருளாதார உருமாற்றத்
திட்டம் வேதமூர்த்தியால் உருவாக்கப்படவில்லை.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், டான்ஸ்ரீ கென்னத் ஈஸ்வரன் தலைமையில் MAICCI க்கு  ஒரு (1) மில்லியன் வெள்ளி  சமூக மேம்பாட்டுக்கு  வழங்கியதை நினைவில் கொள்ள வேண்டும்.


 MAICCI அதன்  பொருளாதாரத்தை  முழுமையாக  வலுப்படுத்தும் நோக்கில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு டத்தோ டாக்டர் குமாரராஜாவை நியமித்தது.

 

மஇகாவின் தலைவராகவும் பின்னர் பிரதமர் துறை அமைச்சராகவும் இருந்த ஜி. டத்தோஸ்ரீ பழனிவேலு நிதி நிலைகளை தெரிவிக்குமாறு MAICCI கேட்டுக் கொள்ளப்பட்டது. 

விளக்கமளிப்புக்குப் பிறகு, டத்தோஸ்ரீ ஜி. பழனிவேலு, டத்தோ டாக்டர் குமாரராஜா ஆகியோரின் அனுசரணையின் கீழ் சீட் எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது. 

பின்னர், டான்ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் தலைமையின்  கீழ், இந்திய புளூ பிரிண்ட் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 

டத்தோஸ்ரீ நஜிப்  மூலமாக  SEDIC என பெயர் வைக்கப்பட்டது. பிரதமரின் துறையின் கீழ், டான்ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் இணையாக இருந்தார்.  அதன் பின்னரே வேதமூர்த்தி, உள்ளே வந்து SEDIC, பெயரை MITRA என்று  மாற்றிவிட்டார்.

 எப்பொழுதும் மஇகாவின் எதிர்ப்பாளராக இருந்ததால் SEDIC என்ற பெயரை கேட்டதும் வேதமூர்த்திக்கு விஷமாக  மாறிவிடுகின்ரார்.