அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு 2025.
International Tamil Conference 2025.
Date : 13 Dec 2024
Malaysia Universiti Terangganu, Dewan Sultan Mizan,
மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தில் அனைத்துலகத் தமிழிளையோர் மாநாடு, எதிர்வரும் 5-1-2025 ஆம் நாள், காலை 8 : மணி முதல் இரவு 8: மணி வரை மலேசிய திரங்கானு பல்கலைக்கழகம், சுல்தான் மிசான் மண்டபம், திரங்கானு மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றது
.
'புரட்சியின் ஊற்று, தமிழிளையோர் கூற்று' என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த மாநாடு முதன் முறையாக பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேராளர்கள் கலந்துக்கொண்டு தங்களின் படைப்பாற்றலை வழங்க உள்ளனர். தமிழ்ச் சமூகத்தின் மறுமலர்ச்சி நம்மிடமிருந்து தொடங்கட்டும்.
மாநாட்டிற்கான துணைக்கருப்பொருள்கள்:
* கல்வி * மின்னியல் * சமூகநீதி * பருவநிலை மாற்றம்
14/12/2024 ஆம் நாள் பதிவுக்கான இறுதி நாளாகும்.
பதிவு இணைப்பு: https://forms.gle/pycvUzA9Qj6iYK6K7
இம் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பேராளர்கள் கலந்துக்கொண்டு தங்களின் படைப்பாற்றலை வழங்க உள்ளனர். தமிழ்ச் சமூகத்தின் மறுமலர்ச்சி நம்மிடமிருந்து தொடங்கட்டும். 14/12/2024 பதிவுக்கான இறுதி நாள்
மேல் விவரங்களை பெற ஹேகபிஷேக் குமார்: 018-3647567,
நிரோஷினி: 016-2369373, தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றது.
www.myvelicham.com Face book MyVelicham.com TikTok MyVelichamnews