அறிமுகமாகிறது பேருந்து செயவைகள் முகமட் அஷாருதீன்
Introduction to improve bus operations on demand Mohd Azharuddin said.
News By : RM Chanran
Date :15August 2024
மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வேன்களின் அதிகரிப்பு தேவைக்கேற்ப பேருந்து செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு அறிமுகமாகிறது என்று முகமட் அஷாருதீன் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளது என்றார்
அஷாருடின்
.
பிரசரானா நிறுவனம் தனது சேவையில் 300 புதிய வேன்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக
அதன் தலைவரும் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியுமான முகமட் அஷாருடின் மாட் ஷா கூறினார்.
புதிய வேன்கள் கட்டம் கட்டமாக வழங்கப்படும். முதற்கட்டமாக 30 வேன்கள் பயன்படுத்தப்படும், அவற்றில் 10 வேன்கள் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டவை. மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வேன்களின் அதிகரிப்பு தேவைக்கேற்ப பேருந்து செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு அறிமுகமாகிறது என்று முகமட் அஷாருதீன் கூறினார்.