சீன புத்தாண்டு பிரச்சாரம் உட்பட வணிக முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்தியது என்று கூறியது ஹெய்னெக்கன் நிறுவனம்.
It said it successfully executed business initiatives including the Chinese New Year campaign Heineken Company.
NewsBy :RM Chanran Date :09 August 2024
விற்பனை அறிக்கையின்படி
இலக்க வளர்ச்சியை அடைந்தது என்று Heineken கூறியது.
தொழிலாளர் சந்தையில் படிப்படியான முன்னேற்றம், சுற்றுலாப் பயணிகளின் தொடர்ச்சியான வருகை ஆகியவற்றால் இந்த போக்கு தொடரும் என்று தாங்கள் எதிர்பார்பதாக ஹெய்னெக்கன் நிறுவனம் கூறியது .
அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு உயர்வது ஹெய்னெக்கனின் செலவை குறைக்க உதவியது.
சீன புத்தாண்டு பிரச்சாரம் உட்பட வணிக முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்தியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்கான விலைகளை 2024 இல் Heineken சரிசெய்தது.
www.myvelicham.com / Face book : myvelicham.com / Tic Toc : Myvelichamtv / Twitter : myvelicham tv
Email:myvelichamchennal@gmail.com