காலத்தால் அழியாதவர் கவியரசு கண்ணதாசன்: என்று கூறினார், டத்தோஸ்ரீ எம்.சரவணன்.
Kannadasan, the immortal: He said that, Datuk Sri M. Saravanan.

News By ; RM Chandran
Date :05 August 2024
கண்ணதாசனை போல் கடவுளை
திட்டியவர் யாருமில்லை 'கடவுள் மனிதனாகப்பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில்
வாடவேண்டும். என்றார், அதே போல 'நான் நிரந்தரமானவன் அழிவதில்லை' என்றும் பாடலில் கூறினார் அதே போல இன்று நம்மோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறார் கவியரசு கண்ணதாசன் என்று தெரிவித்தார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்.