கெடா மாநில மைபிபிபி மாநாடு சிறப்பாக நடைபெற்றது

Kedah State MYPPP Conference was successfully Dato Loga bala

கெடா மாநில மைபிபிபி மாநாடு சிறப்பாக  நடைபெற்றது
கெடா மாநில மைபிபிபி மாநாடு சிறப்பாக  நடைபெற்றது

News By : Selvam Sadayan 

 சுங்கை பட்டாணி
20 ஆகஸ்ட் 2024 பல பிரச்சனைகள், போராட்டங்கள் கடுனையான சவால்களை சந்தித்து விட்ட நிலையில் தேசிய பதிவிலாகாவின் புதிய பதிவுடன் கெடா மாநில மைபிபிபி கட்சியில் 7 தொகுதியில் 8000 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது என்றார் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ லோகபாலன்.

நாம் தேசிய முன்னணி யின் உன்மையான விசுவாசிகள்,ஆரம்ப கால அரசியல் வரலாற்றில் பிபிபி கட்சி தோழமை கட்சியாக இருந்து பெரிய ஆதரவை வழங்கியது என்றார்.

மீண்டும் புதுபொழிவுடன் Friends is Barisan National கூட்டனியில் இருப்பதை துணைப் பிரதமர் கூறியுள்ளார்.இருந்தும் நமக்கு சரியான அங்கிகாரம் கிடைக்வில்லை என்றார்.

நாம் நமது கட்சி உறுப்பினர்களுக்காக பலவகையில் கிடைக்கக் கூடிய சலுகைகளை கேட்டுதான் வருகிறோம்.

அடுத்து வரும் மைபிபிபி கட்சியின் மாநாடு கோலாலம்பூரில் நடைபெறுகிறது.அந்த மாநாட்டில் கட்சியின் நிலைபாடு குறித்து தேசிய முன்னணி தலைவர்களுடன் முன் வைக்கபடும் என்றார்.துணை பிரதமருக்கு அழைப்பு கொடுக்கபட்டுள்ளது என்றார் டத்தோ லோகபாலன்.

கெடா மாநில மாநாட்டில் தேசிய முன்னணியை பிரதிநிதித்து மாநில தலைவர் மஹாதிர் காலிட் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.அவர் பேசும் போது டத்தோ லோகபாலன் துணையமைசாராக இருந்தார்.

அன்று இந்திய சமூகத்தின் பல் வேறு பிரச்சனைகள் தேவைகளை கேட்டு என்னிடம் விண்ணப்பம் செய்தார்.இந்திய சமூகத்துக்காக கடுமையாக பாடுபட்டார்.அதில் தமிழ்ப் பள்ளிகள்,ஆலயங்களும் அடங்கியது.நானும் முடிந்த வரை துணையாக இருந்தேன் என்றார் டத்தோஸ்ரீ மஹாதிர் காலிட்

.

மீண்டும் இன்று பல சவால்களை தாண்டி மைபிபிபி கட்சிக்கு தேசிய தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளார்.மாநில செயலாளர் சுப்ராயன் Dr,அன்பா மாநில தகவல் பிரிவு கலந்து சிறப்பித்தனர் .
அவருக்கு வாழ்த்துக்கள் கூறி மைபிபிபி கட்சியின் நிலைப்பாடு தேசிய பாரிசான் நேசினல் உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கபட்டு ஒரு நல்ல   செய்தி உங்கள் அனைவருக்கும் வந்து சேரும் என்றார்.

 

Note:

உங்கள் குழுக்கள், தெரிந்த நபர்கள்  குறைந்தது 100 பேரை இலக்காகக் கொண்டு 
அனைவருக்கும் அனுப்பவும். 10 பேருக்கு தெரிவான புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

'நமது கடமையை  செய்வது நமது உரிமை' ' தமிழ்ப்பள்ளகளின்  எதிர்காலம் நமது அடுத்த தலைமுறைக்கு கொடுக்க வேண்டும்'

'இதைப் புரிந்துகொண்டு. What's App  குழுவில் பகிருமாறு ,

My Velicham.Com MyNews MyMedia-www.myvelicham.com