புதிய மேயராக மைமூனா நியமனம் பெறுகிறார் என்றார் ஜாலிஹா.

Maimuna as new mayor He said he gets an appointment Jaliha.

புதிய மேயராக மைமூனா நியமனம் பெறுகிறார் என்றார் ஜாலிஹா.

News By :RM Chanran

Date ; 15 August 2024 

புதிய மேயராக மைமூனா
நியமனம் பெறுகிறார் என்றார்
ஜாலிஹா.

கோலாலம்பூர் மேயராக மைமூனா ஷெரீப் நியமிக்கப்பட்டார் கூட்டரசு அரசியலமைப்பு சட்டம் 1960 இன் உட்பிரிவு 4(2)ன் கீழ் மைமூனா
(வயது 39, )

நியமனத்திற்கு யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்ததாக கூட்டரசுப்பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார். 

இந்த நியமனத்தின் மூலமாக தனது
அனுபவத்தையும் பங்களிப்பையும் நகராண்மைக்கழக ஒருமைப்பாட்டுடன் வழிநடத்திச் செல்வார் என்றும் செழிப்பான கோலாலம்பூரை நோக்கிய முன்னேற்றம்,நடப்பிலிருக்கும் செழுமை ஆகியவற்றை உறுதிசெய்யும் என்றும் தாம்  நம்புவதாக ஜாலிஹா கூறினார்.