'ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயக சமூகங்களின் மூலக்கல்லாகும்'என்று தனது அறிக்கையில் திரேசா தெரிவித்தார்.
"Media freedom is a cornerstone of democratic societies," Teresa said in her statement.
News By : RM Chandran 11 August 2024
பத்திரிகை மீதான தேவையற்ற அழுத்தத்தை நிறுத்தவும் என்றார்.
திரேசா.
மலேசியாகினி என்ற செய்தி இணையதளத்தின் மீதான விசாரணையை நிறுத்துமாறு காவல்துறையை செபுதே எம்பி தெரசா கோக் கேட்டுக்கொண்டார்.
மூன்று பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அழுத்தத்தை உடனடியாக நிறுத்தவும், ஊடக சுதந்திரத்தை மதிக்கவும், ஊடகவியலாளர்கள் தங்கள் ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கான உரிமைகளை நிலைநாட்டவும் அதிகாரிகளை வலியுறுத்தினார்.
இத்தகைய நடவடிக்கைகள் ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்துவதாகவும், வெளிப்படைத்தன்மை கொள்கைகளுக்கு முரணாக இருப்பதாகவும் 'ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயக சமூகங்களின் மூலக்கல்லாகும்'என்று தனது அறிக்கையில் திரேசா
தெரிவித்துள்ளார்.