மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெற்றி

MIC national president Tan Sri S.A. Wigneswaran, vice-president Datuk Seri M. Saravanan wins

மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வெற்றி

28 March 2025 News By: RM Chandran 

ஸ்ரீ பத்ர காளியம்மனை கை எடுத்து வணங்கினார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இந்தியர்களின் மத்தியில் பரப்பரப்பாக பகிரப்பட்ட ஸ்ரீ பத்ர காளியம்மன் கோயில் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்தார் பிரதமர் என பலரும் தங்களின் பாராட்டைத் தெரிவித்தனர்.

  மஸ்ஜிட் இந்தியா பகுதியில் Masjid Madani  பள்ளிவாசல் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய பிறகு அங்கிருந்து வெளியேறி பிரதமர், அங்கிருந்த  130 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பத்ர காளியம்மனை கை கூப்பி வணங்கியது பலரையும் ஆச்சார்ய படுத்தி வைத்தது.

பிரதமர்  அவர்கள் 'என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் அம்மா என்று அனைத்து இந்திய  மக்களிடமும் மறைமுகமாக மன்னிப்புக்  கேட்டதாகவே  அர்த்தம். கொள்ளலாம்.

காரணம் என்னவென்றால் அங்கு வந்திருந்த எவருமே  ஸ்ரீ பத்ர காளியம்மனை கை எடுத்து வழங்க வில்லை.
பிரதமர் எல்லா சமயத்தினரையம் அரவணைக்கிறார்
ஒரினத்து பிரதமர் அல்ல  மூவினத்து மடானி ஒற்றுமை  அரசாங்கத்தின்  பிரதமர் என்பதை நிரூபித்து விட.டார்
என்பதாக மக்கள் கூறினர்.

நீண்ட காலமாக நிரந்தர இடமில்லாமல் நிலம் இல்லாமல் இருந்த நிலையில்  4 ஆயிரம் சதுர அடியில் நிரந்தரமாக இடம் கிடைத்துள்ளது.

இவ்வேளையில் இதற்கு மிகவும் பாடுபட்ட மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், கூட்டரசு பிரதேச அமைச்சர் ( Menteri Wilaya Dr. Zaliha Mustafa, Datuk Bandar DatoSri Paduka Maimunah,ஆலய நிர்வாகம், அரசு சாரா இயக்கம் சமூக அமைப்புகள், ஆகியவற்றுக்கு  பலரும்  பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்

www.myvelicham.com