மஇகா இளைஞர் பகுதி கண்டனம்.

MIC youth wing condemns.

மஇகா இளைஞர் பகுதி கண்டனம்.

Date ;07 March 2025 News BY RM Chandran

மஇகா இளைஞர் பகுதி கண்டனம்.

இந்து சமயத்தை அவமதித்து வரும் ஜம்ரி வினோத் காளிமுத்துவின் அத்துமீறிய அடவாடிச்செயலுக்கு
மஇகா இளைஞர் பகுதியினர் கண்டனம் தெரிவித்தனர்.

ஜம்ரி, இவ்வாறான செய்கையில் பல முறை ஈடுபடுகிறார். எந்த சமயத்தையும் குறை சொல்ல அன்னாருக்கு  எந்தவிதமான தகுதியும்  இல்லை என்று அர்வின் கிருஷ்ணன் கூறினார்.பௌத்த சமயம் சீக்கிய மற்றும் இதர சமயத்தை அவமதித்தாலும் மஇகா இளைஞர் படை குரல் கொடுக்கும்
என்றார்.
 இதுவரையிலும்  ஜம்ரி மீது 60 போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது நாடு தழுவிய அளவில் மேலும் பல போலீஸ் புகார் செய்யப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் மஇகா இளைஞர் பகுதி தலைவர் அர்வின் கிருஷ்ணன் தெரிவித்தார்.