மூசா ஹாசனின் கருத்துக்கள் தூண்டப்படவில்லை.

Musa Hassan's comments were not persuasive.

மூசா ஹாசனின் கருத்துக்கள் தூண்டப்படவில்லை.

Date : 24 Dec 2024 News By:RM Chandran

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு  UiTM ல்  நடைபெற்ற  பரப்புரையில் முன்னாள் ஐஜிபி மூசா ஹாசனின் பேச்சு ஹன்னா யோவைக் குறிப்பிடவில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மலேசியாவை 'கிறிஸ்தவ தேசமாக' மாற்ற முயற்சித்ததாகக் கூறி, முன்னாள் காவல்  ஆணையர் மூசா ஹாசன் தன்னை  அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டிய இளைஞர்  விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோவின் வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மூசாவின் கருத்துகள் துரோகத்தால் தூண்டப்படவில்லை என்றும்  நீதிபதி அர்சியா தீர்ப்பளித்தார்.