மை வெளிச்சம் ஊடகம் நடத்திய நேர்முக காணலுடன் கூடிய பயிற்சி

MyVelicham Media Conducted Training with Interviews

மை வெளிச்சம் ஊடகம் நடத்திய நேர்முக காணலுடன் கூடிய பயிற்சி

17 March 2025 News By:Ganapathy

மை வெளிச்சம் ஊடக நிறுவனம் மொழிப் பெயர்ப்பு, செய்தி வாசிப்பு, செய்தி எழுதுதல், குரல் பதிவு, விளம்பரம், ஒளிப்பதிவாளர், தயாரிப்பு போன்ற துறைகளுக்கான இறுதி நேர்முகக் காணலுடன் கூடிய சோதனைப் பயிற்சியினை வழங்கியது. இளையோர்கள் ஊடகத் துறையில் மேம்பாடு காண வேண்டும் என்ற நோக்கத்துடன். நடைபெற்ற இப்பயிற்சியில், நிறுவனத்தின் ஆலோசகர் திரு. பொன். ரங்கம் அவர்களும், நிர்வாகி திரு. கே. கணபதி அவர்களும் கலந்துக் கொண்டனர்.

 

திரு. பொன், ரங்கன் ஊடகத்துறையின் ஒவ்வொரு துறையிலும் இருக்கக்கூடிய சிறப்புகளை எடுத்துச் கூறி, இத்துறையின் மூலம் எவ்வாறு வளர முடியும் என்று விளக்கமளித்தார். 

சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட பி.பி.பி. கட்சியின் முன்னாள் தலைவர் திருவாளர் கே.வி.எஸ் அவர்கள், தாம் உரையாற்றும்போது,

www.myvelicham.com /Face book / Tik Tol / You Tube