சீனாவின் தெற்கு யுனான் மாகாணத்தையும் இணைக்கும் புதிய சரக்கு ரயில் தொடங்கம்...
New freight train to connect China's southern Yunnan province to...
News By : RM Chandran 19 August 2024
பாடாங் பெசார் வழியாக மலேசியா,தாய்லாந்து எல்லைக்கு அருகில் மலேசியாவில் மிகவும் தொழில்மயமான மாநிலமான சிலாங்கூருக்குத் தொடர்கின்றன, என்று ஜாயிட் கூறினார்
சிலாங்கூர் சீனாவின் தெற்கு யுனான் மாகாணத்தையும் இணைக்கும் புதிய சரக்கு ரயில் தொடங்கப்பட்டதாகக்கூறினார் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாயிட் ஹமிடி.
இரு நாடுகளுக்கிடையில் வர்த்தகத்தை அதிகரிக்கவும், வணிகங்களுக்கு புதிய சந்தை அமைக்கவும் இது தொடரப்பட்டது.
புதிய சரக்கு சேவையானது, குன்மிங் யுனான் இரயில் மையத்தை மலேசியாவுடன் இணைப்பதன் மூலமாக வர்த்தக வழிகள்
உருவாக்கப்படும்.காய்கறிகள், ஹலால் பொருட்களின் வர்த்தகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
அண்டை நாடுகள் லாவோஸ், தாய்லாந்து, பெர்லிஸில் பாடாங் பெசார் வழியாக மலேசியா, தாய்லாந்து எல்லைக்கு அருகில்
மலேசியாவின் மிகவும் தொழில்மயமான மாநிலமான சிலாங்கூருக்குத் தொடர்வதாக ஜாயிட் ஹமிடி தெரிவித்தார்.