டாமன்சாரா- பூச்சோங் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மறு சீரமைஅமிருல் அசிகான் அப்துல் ரஹீம்ப்பு
Ongoing realignment of Damansara-Puchong highway Amirul Azikhan Abdul Rahim

டாமன்சாரா- பூச்சோங் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வெள்ளத்தின் காரணமாக, மேற்கொள்ளப்பட்டுள்ள LDP நெடுஞ்சாலையின் வெள்ளத் தணிப்புத் திட்டம், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், எதிர்வரும் மே மாதத்தில் முழுமையாக நிறைவடைந்து விடும் என்றும் சுபாங் ஜெயா மேயர் டத்தோ அமிருல் அசிகான் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
வானிலை மற்றும் போக்குவரத்து சிக்கல்களால். ஒப்பந்ததாரரின் வேலை நேரத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தால் இத்திட்டம் பல்வேறு நிலைகளில் தாமதமானது.
பூசாட் பண்டார் பூங்சோங்கில் இருந்து IOI மால் வரை நிர்மாணிக்கப்பட்ட குழாய்களின் மேல்நிலை மற்றும் கீழ்நிலை பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள குழாய்கள் மறுசீரமைப்பு விரைவில் முடிக்கப்பட்டு விடும் என்றும்,
நோன்புப் பெருநாள் அவசர நிலைகளுக்கு பதிலளிக்கவும், எம்பிஎஸ்ஜே ஃவூாட் பண்டாஸ் நாளை முதல் ஏப்ரல் 2 வரை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.myvelicham.com /Face book /Tik Tok /You Tube /Linkind/Intg