நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி டீசல் எண்ணெய் விற்பனை.

Out of the prescribed control Sale of diesel oil.

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி டீசல் எண்ணெய் விற்பனை.

Date : 16 March 2025 News By:RajenPuva

நிர்ணயிக்கப்பட்ட எடைக்கு உட்பட்டு விற்காமல் அதிக எடையில் டீசல் எண்ணெய் விற்ற மொத்த வியாபாரி
நிருவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என
உள் நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சு
பேராக் இயக்குனர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் தெரிவித்தார்.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் பந்தாய் ரெமிஸ் ஒரு மொத்த வியாபாரி நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்த
தருவாயில் ரிம 192,208.00 வெள்ளி மதிப்பு 16,380 லீட்டர் டீசல் எண்ணெய் முடக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.

www.myvelicham.com / Face book / You tube / Tik Tok /