பிறப்புறுப்பை காட்டிய நெல் வயல் மூத்த பிரஜைக்கு 18 நாள் சிறை.

Paddy field veteran gets 18 days for showing genitals Prison.

பிறப்புறுப்பை காட்டிய நெல் வயல் மூத்த பிரஜைக்கு 18 நாள் சிறை.
பிறப்புறுப்பை காட்டிய நெல் வயல் மூத்த பிரஜைக்கு 18 நாள் சிறை.

Date : 16 March 2025  News By:Rajen ipoh

பிறப்புறுப்பை காட்டிய நெல் வயல் மூத்த பிரஜைக்கு 18 நாள்
சிறை. அடுத்தவரிடம் காட்ட உங்களுக்கு வெட்கமில்லைய என திட்டிய நீதியாளர். 

18 வயது பெண்ணிடம் பிறப்புறுப்பை காட்டிய நெல் வயல் 72 வயது  மூத்த பிரஜைக்கு  18 நாள் சிறை தணடனை கொடுத்த பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதியாளர் முகமட் சியாஹாய்புல் அம்மால் முகமட் " உங்கள் பிறப்புறுப்பை அடுத்தவரிடம் காட்ட உங்களுக்கு வெட்கமில்லையா என நீதியாளர் குற்றச்சாட்டப்பட்ட சைனால் அபிடின் சாப்ரி என்பவரை பார்த்து திட்டிய போது குற்றத்தை ஒப்பு கொண்ட மூத்த பிரஜை மௌனம் காத்தார்.

இரண்டு பிள்ளைக்கு தந்தையான அவரிடத்தில் இது போன்ற குற்றம் ஒன்றும் புதிதல்ல.  இந்த குற்றச்சாட்ட்டானது நீதிமன்றம் அபராதம் விதிக்கவில்லை.கைது செய்யப்பட்ட மார்ச் 3 ஆம் தேதியிலிருந்து இந்த தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது.

ஏனெனில், விடுதலை ஆகும் மறு நாள் ஹரிராயா பெரு நாள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன் என்றார். இவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி மாலை 5.24 மணியளவில் இங்குள்ள உரைவிப்பான் கடையில் குற்றம் புரிந்ததாக குற்றச் சாட்டு கொண்டு வரப்பட்டது.

news by :Puva Rajen