முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு ஆதரவாக பாஸ் கட்சி.

PAS backs former prime minister Najib

முன்னாள் பிரதமர் நஜிப்புக்கு ஆதரவாக பாஸ் கட்சி.

30 Dec 2024

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நீதி கிடைப்பதற்காக அல்ல, மாறாக அரசியல் லாபம் பெறுவதற்கான 
Pas கட்சியின் நடவடிக்கை என்று ஆய்வாளர்கள் கூறினர்.

வழக்கின் முடிவை மாற்ற முடியாது என்பதை  அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் கவலைப்படுவதைக் காட்ட விரும்புகிறார்கள் என்றார்

நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கும் துணை ஆணையின் மீதான விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்கும் அதே நாளில் புத்ராஜெயாவில் உள்ள நீதி மன்றத்தில் பேரணி நடத்துவதற்கு  Pas முன் வந்தது.

பேரணியில் கலந்து கொள்ள விரும்பும் அதன் உறுப்பினர்கள் எவருக்கும் கட்சி தடையாக இருக்காது என்று வனிதா தலைவி Mas Ermeyati Shamsuddin கூறினார்.