பிஎன் வேட்பாளரை பிஎச் ஆதரிப்பதாகக் சைபுடின் கூறினார் .
PH supports the PN candidate Sabudin .

News By : RM Chandran
Date :20August 2024
பாரிசான் நேஷனலுக்கு ஆதரவு வழங்கும் என்றார் சைபுடின்
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என்றும் அதற்குப் பதிலாக ஜொகூரில் நடைபெறவுள்ள மக்கோட்டா இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளருக்கு ஆதரவை வழங்கும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற கூட்டணியின் உயர்மட்டத் தலைமைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும்
பதவிக் கொள்கையின்படி பிஎன் வேட்பாளரை பிஎச் ஆதரிப்பதாகவும் சைபுடின் கூறினார்.