100 ஆண்டுகளுக்கு மேல் தோட்ட தொழிலாளர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள்... Dato Maney
Plantation workers are deceived for more than 100 years

17 July 2023
மலேசியத் தோட்ட தொழிலாளர்கள் வஞ்சிக்கப் படுகிறார்கள், முறையான சட்டத் திட்டங்களை வகுக்காதது அரசாங்கத்தின் குற்றம்,
சட்டத்தை பயன் படுத்தி அவர்களை துரத்துவது
அநியாயம், சட்டத்தை சரி செய்து மக்களை காக்க வேண்டியது ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை, 100 ஆண்டுகளுக்கு மேல் வாழந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் கொடுக்கின்ற பரிசு இது தானா, கல்வி பொருளாதாரம், வாழ் நிலை இவைகளை பாது காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
அபிவிருத்திக்கு அனுமதி கொடுத்தது அரசாங்கமே, 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை சரி செய்வதற்கு அரசாங்கம் தவரி விட்டது, இவர்கள் தான் மக்களை காப்பாற்றப் போகிறார்களா? எல்லாம் அரசியல் திரு விளையாடல்.