ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மடானி மசூதிக்கு மார்ச் 27ஆம் தேதி நான் அடிக்கல் விழாவில்  பிரதமர் கலந்துக் கொள்வார்

PM to attend foundation stone ceremony of Madani Mosque in Jalan Masjid India on 27th March

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மடானி மசூதிக்கு மார்ச் 27ஆம் தேதி நான் அடிக்கல் விழாவில்  பிரதமர் கலந்துக் கொள்வார்

மார்ச் 27ஆம் தேதி நான் அடிக்கல் விழாவில் 
பிரதமர் கலந்துக் கொள்வார்

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் மடானி மசூதிக்கு “மார்ச் 27ஆம் தேதி நான் அடிக்கல் நாடுட்டுவேன்” என்று கோலாலம்பூரில் நடைபெற்ற காவல்துறை தின நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார். 

மசூதி கட்டுவதற்கு வழி வகுக்கும் வகையில் கோயிலை இடமாற்றம் செய்யும் திட்டம் வழக்கறிஞர்கள் உட்பட, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு முன்னதாக இநந்நிலத்தை 2012ஆம் ஆண்டு Jakel Trading Centre Sdn.Bhd. நிறுவனம் ஏற்கனவே கையகப்படுத்தியதாகவும், அங்கு ஒரு மசூதி கட்டத் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.