PN வேட்பாளர் Mohd Azizi Abu Naim 810 பெருபான்மையில் BN வேட்பாளர் Aziz Yusofஐ தோற்கடித்தார்.

PN candidate Mohd Azizi Abu Naim is BN candidate with 810 majority Defeated Aziz Yusof.

PN வேட்பாளர் Mohd  Azizi Abu Naim 810 பெருபான்மையில் BN  வேட்பாளர் Aziz Yusofஐ தோற்கடித்தார்.

News By:RM Chandran 

07 August 2024

அன்வாருக்கு ஆதரவு வழங்கியதால் இடம் காலியானதாக Bersatu கட்சி அறிவித்தது.

கிளந்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர் Datuk Mohd Amar Abdullah,  PN உறுப்பினர் Mohd Azizi Abu Naim, அன்வரை ஆதரித்ததை  Bersatu கட்சி கூறியதையடுத்து உறுப்பினர் தகுதியை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து Nenggiri சட்ட மன்ற இடைத்தேர்தல் 
நடைபெறுகிறது.

 கடந்த  மானிலத்தேர்தலில், PN வேட்பாளர் Mohd  Azizi Abu Naim 810 பெருபான்மையில் BN  வேட்பாளர் Aziz Yusofஐ தோற்கடித்தார்.