பிரபல சிகை LOOKS Salonஅலங்கார நிறுவனம் பிரிக்பீல்ட்ஸில் திறப்பு

Popular hair and beauty salon LOOKS Salon opens in soon Brickfields

பிரபல சிகை LOOKS Salonஅலங்கார நிறுவனம் பிரிக்பீல்ட்ஸில் திறப்பு
பிரபல சிகை LOOKS Salonஅலங்கார நிறுவனம் பிரிக்பீல்ட்ஸில் திறப்பு

News By: Ganapathy

13 Sept 2024-  வட இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட LOOKS Salon மலேசியாவில் முதல் முறையாக எதிர்வரும் நவம்பர் மாதம் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் திறப்பு விழா காணவிருப்பதாக இதன் உரிமையாளரும் சோட்டானிக்கர பகவதி அம்மன் இயக்கத்தின் தலைவருமான மகேஸ்வரி கூறினார். 1989 ஆம் ஆண்டில் வட இந்தியாவில் உதயமான LOOKS Salon 200 கிளைகளில் 6000க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது.

தற்போது அடைத்துலக நிலையில் மலேசியாவில் இந்த சிகை அலங்காரம் நிறுவனம் விரிவாக்கம் செய்ய விருப்பதாக அவர் குறிப்பிட்டார்

.
சிகை, முக அழகு மற்றும் நகங்கள் பராமரிப்பு சேவைகளுக்கு புகழ்பெற்ற LOOKS Salon தற்போது மலேசியாவில் கால் பதிக்க விற்பதாக அவர் தெரிவித்தார்.வட இந்திய கிளைகளில் நிபுணத்துவம் பெற்ற சிகை அலங்கார ஊழியர்கள், கோலாலம்பூரில் திறக்கப்படும் முதல் கிளை அலுவலகத்தில் பணியாற்றுவார்கள் என்றார் அவர்.
கோலாலம்பூரில் கீழ்காணும் முகவரியில் LOOKS Salon செயல்படும் என அவர் குறிப்பிட்டார்.


Sentral Suites, Brickfields, Kuala Lumpur Tel:012-3922947