பினாங்கு மாநிலத்தின் முதன்மையான Hill Resort சுற்றுச்சூழல் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

Prime Minister Anwar Ibrahim said Penang is the state's premier Hill Resort environment.

பினாங்கு மாநிலத்தின் முதன்மையான Hill Resort  சுற்றுச்சூழல்  என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

250 மில்லியன் வெள்ளி


பினாங்கு Hill Cable Car திட்டத்தை மேற்கொள்பவர்கள்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

 

பினாங்கு மாநிலத்தின் முதன்மையான Hill Resort  சுற்றுச்சூழல், கலாச்சார அம்சங்களைப் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

Cabel Car  அமைப்புகள் பொதுவாக சுற்றுச்சூழலுக்கு உகந்தவை,என்றும் மலை உல்லாச விடுதிகளுக்கு நிலையான போக்குவரத்து முறை என்றும்  கூறினார்.

 முன்னதாக, அன்வார் தாவரவியல் பூங்காவில் Cabel Car திட்டம் தரை நிலையம் அங்கிருந்து மலையில் உள்ள காவல் நிலையத்தின் பின்புறம் வரை Cabel Car  பாதை அமைக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தயாராகிவிடும் என்று பிரதமர் கூறினார்.