PSM ஆயர் கூனிங் இடை தேர்த்லில் போட்டியிட பி எஸ்.எம் கட்சி விருப்பம்
PSM pastor kuning PSM to contest by-election

Date : ஈப்போ, மார்ச்-072025 News By:Rajen ipoh
PSM ஆயர் கூனிங் இடை தேர்த்லில் போட்டியிட பி எஸ்.எம் கட்சி விருப்பம்
தாப்பா நாடாளமன்ற தொகுதியின் சட்டமன்ற தொகுதியாக
விளங்கும் ஆயர் கூனிங் சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் பி.எஸ்.எம் எனப்படும் மலேசிய சோசலிஸ்ட் கட்சி தனது வேட்பாளர் நிறுத்த விருப்பம் கொண்டுள்ளதாக
அதன் தேசியத் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ் சொன்னார்.
கட்சி அடிமட்ட தொண்டர்கள் கட்சி சார்பு வேட்பாளர்களை நிறுத்த விருப்பம் தெரிவித்தாலும் நிதி நிலைமை சீர்தூக்கி பார்க்க வேண்டியுள்ளது என்றார்.
நாட்டின் 15 ஆவது பொது தேர்தலில் உள்ளூர் வேட்பாளர் கே.எஸ்.பவானி என்பவர் நிறுத்தப்பட அவருக்கு மொத்தம் 586 வாக்குகள் கிடைத்தது.
www.myvelicham.com /Face book /Tik tok /Intg/ You tube