ரவாங் லிட்டல் இந்தியாவில் திறப்பு விழா கண்டது காமாட்சி பட்டு மாளிகை
Rawang Little witnessed its opening ceremony in India Kamachi Silk House
23 June 2023
ரவாங் லிட்டல் இந்தியாவில் திறப்பு விழா கண்டது
காமாட்சி பட்டு மாளிகை, 30 ஆண்டுகளுக்கு மேல் தங்க வியாபாரத்தில் நல்ல அனுபவம் பெற்ற காமாட்சி பத்தர் நகைக்கடை உரிமையாளர. திரு ராஜனின் அவர்களின் 3 வது நிறுவனமான காமாட்சி பட்டு மாளிகை கடந்த 18 ஆம் தேதி, ஞாயிறு சிறப்பாக திறப்பு விழா கண்டது..
கடையில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளருக்கு அதிஷ்டகுலுக்கல் வழி மோட்டார் மற்றும் பல பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு
ராவாங் சட்ட மன்ற உருப்பினர் மற்றும் திரு வள்ளி கன்னன், அன்புள்ள கவிமாறன் கலந்து கொண்டனர். வர்த்தகத்தில் படிப்படியாக உயர்ந்து வரும் திரு ராஜன் அவர்கள் தெரிவித்தார் .