மாற்றுத்திறனாளி சிரமங்களை அறிந்து உதவி செய்கிறோம் ஷரன்

Recognizing the difficulties of the differently abled Sharan

மாற்றுத்திறனாளி சிரமங்களை அறிந்து உதவி செய்கிறோம் ஷரன்
மாற்றுத்திறனாளி சிரமங்களை அறிந்து உதவி செய்கிறோம் ஷரன்

31 July 2024

NEWS BY : RM .CHADNRAN

இரண்டு  மாடி  கொண்ட  ஆலயத்தில் போய் வழிபடுவதற்கு சிரமத்தை மேற்கொள்ளும்
மாற்றுத்திறனாளிகளின்  சிரமங்களை அறிந்து  அவர்களை படிகளில் தூக்கிச்சென்று அம்பாள் தரிசனம் செய்வதற்கு உதவுகிறோம்.
என்று கூறினார் JB Blue Tiger தலைவர் ஆர்.ஷரன்.

மாற்றுத்திறனாளி சிரமங்களை அறிந்து உதவி செய்கிறோம்
என்று கூறினார், JB Blue Tiger தலைவர் ஆர்.ஷரன்

ஜோகூர் பாரு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் 55 ஆம் ஆண்டு  தீமிதித் திருவிழா வரும் 4-8-2024 நாள்  ஞாயிற்றுக் கிழமை நடைபெறும்

 JB Blue Tiger அனைத்து அன்பர்களும்  இணைந்து மாற்றுத்திறனாளி சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவர்களை இரண்டு  மாடிகள்
கொண்ட  ஆலயத்தில் போய் வழிபடுதை சிரமத்தை மேற்கொள்கிறார்கள். அவர்களின்  சிரமங்களை அறிந்து  அவர்களை படிகளில் தூக்கிச்சென்று அம்பாள் தரிசனம் செய்வதற்கு உதவுகிறோம்.
 என்று கூறினார் JB Blue Tiger தலைவர் ஆர்.ஷரன்.

கடந்த ஆண்டு  பி40 தரப்பு மக்களுக்கு அரிசி கொடுத்தோம். இவ்வாண்டு அவர்களுக்கு தெய்வ வழிபாட்டுக்கு உரிய எண்ணெயை கொடுக்கிறோம்.எங்களின் இந்த உதவிகள் தொடரும் என்று கூறினார் JB Blue Tiger தலைவர் ஆர்.ஷரன்.

www,myvelicham.com